மன நிம்மதிக்கான மருந்து

உன் மனம் குழப்பம் அடையும் போது மனிதனை தேடி ஓடாதே. இறைவனை தேடி ஓடு. உன் குழப்பத்திற்கான விடை இறைவனிடம் மட்டுமே உண்டு. இறைவேண்டல் மட்டுமே உன் மன நிம்மதிக்கான மருந்து. நீ உன் மன நிம்மதிக்காக மனிதனிடம் தவறி கூற வார்த்தைகள் உனக்கு எதிரியாக அமையும். ஆனால் இறைவனிடம் நீ கூறும் எந்த ஒரு வார்த்தையும் ஒருபோதும் உனக்கு எதிரி ஆகாது. அது மட்டுமல்ல இறைவனிடம் அந்த வார்த்தைகள் என்றும் ரகசியமாக இருக்கும் 💯.