Posts

Showing posts with the label #அரசியல் #selfishness#tamilquote #tamilkavitai #reality #bittertruth #poorpeoplelife #lifequote #truth #reallifequote #tamilwriter #tamilpoem

சுயநலம்/ அரசியல்/ ஆட்சிமுறை/ தமிழ் கவிதை

Image
      மக்களின் குறைகளை போக்க மக்களாட்சி உருவாக்கப்பட்டது. பண்டைய கால மக்களாட்சி முறையில் அரசியல் தலைவர்கள் சுய நலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுநல வாழ்க்கை மேற்கொண்டனர்.  காமராஜர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தன் நாட்டு மக்களுக்காக உழைத்தார். ஆனால் இன்றைய ஆட்சி முறையில் பெரும்பாலும் சுயநலம் நிறைந்து காணப்படுகின்றது. கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு பல உதவிகள் சென்றடையாமல் ஏழை மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தில் முடிகிறது. அரசியல் அதிகாரிகள் மக்களுக்காக நிதி ஒதுக்கினாலும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு பெரும்பாலும் எந்த உதவிகளும் சென்றடையவில்லை என்பதே கசப்பான உண்மை. அரசு அதிகாரிகள் தனிப்பட்ட குழு அமைத்து கண்காணித்தால் ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமில்லாமல் இருக்கும் 💯