Posts

Showing posts with the label #quotes #tamilquotes #lifequotes #tamilkavitai #writer #tamilwriter #truewords

வாழ்க்கைக்கு சில வரிகள்

Image
    இந்த உலகத்தில் அழகை தேடி அலைந்தே மனிதன் அழிகின்றான். உள்ளத்தின் அழகை தேட விடாமல் முக அழகு அவனை கட்டுப்படுத்துகின்றது என்பதே உண்மை. அனைவரும் வெளிப்படையாக பேசுகின்றார்கள் என்று உன் ரகசியங்களை யாரிடமும் பகிராதே‌. மனதிலே நஞ்சை ஒளித்து வைத்து தேன் போல் உன்னிடம் பேசும் மனிதர்களிடம் எச்சரிக்கையாயிரு. தேன் போல் பேசி உன் ரகசியம் உன்னிடமிருந்து வந்தவுடன் உன்னை உதறித் தள்ளும் உலகம் இது. கண்மூடித்தனமாக யாரையும் நம்பி ஏமாந்து விடாதே.