Posts

Showing posts with the label #tamilkavitai #tamilpoem #happy #philosophy #joy #writer #tamilquotes #motivation #lifequote #reality

தத்துவம்/ சந்தோஷம்/ தமிழ் கவிதை

Image
     நாம் நம் வாழ்வில் பெரும்பாலும் பெரிய பெரிய சந்தோஷத்தை எதிர்பார்த்து நம்முடைய நிம்மதியை இழந்து விடுவோம்.  நிம்மதியை இழப்பது மட்டும் அல்ல வாழ்க்கையில் நம்மை சந்தோஷப்படுத்துகின்ற சின்ன சின்ன விஷயங்களை உதாசீனப் படுத்தி விடுவோம்.  அப்படி பெரிய சந்தோஷத்தை எதிர்பார்க்காமல் வாழ்க்கை நமக்கு தருகின்ற சின்ன சின்ன விஷயத்தில் சந்தோஷப்பட்டால் நாம் பெரிய சந்தோஷத்தை எதிர்பார்த்து நிம்மதியை இழக்க மாட்டோம் என்பதே நிதர்சனமான உண்மை.