மர்மத்தீவு அவள்

தன்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பிறரிடம் முரசு அறைந்து அறிவிக்கும் நபர்கள் மத்தியில் தன்னைப் பற்றி கடுகளவு ரகசியம் கூட வெளிவராமல் இருக்க நினைக்கும் பெண்கள் ஆயிரம் மர்மங்களை தன்னுள்ளே அடக்கி வெளியில் ஒன்றுமில்லாமல் இருப்பதை போன்ற மர்மத்தீவு போன்றவர்கள். ****( ரகசியம்- வெளியில் சொல்ல முடியாத சோகம்)****