Motivational Quotes / உன்னால் முடியும்


     ஒரு செயலை நீ செய்ய தொடங்கும் முன்பே  உன்னால் முடியாது என்று உன் மனம் எண்ணினால் , அந்த செயலை நீ செய்து முடிப்பாய் என்று உன் மனம் ஒருபோதும் எண்ணாது. எனவே, முடியாது என்ற எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு என்னால் முடியும் என்று எண்ணி எண்ணிய காரியத்தில் வெற்றி பெறு!!!

Comments

Popular posts from this blog