இலக்கு / motivational quotes


இலக்கு ;
     
          இன்று நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று அதிக விருப்பம் கொள்கிறோம். அதற்கான முயற்சி நம்மிடம் உள்ளதா??  நாம் சாதனையாளராக மாற இலக்கு என்ற ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும். இலக்கு என்ற ஒன்று உறுதியாகவும் அதற்கான முயற்சி தொடர்கதையாகவும் நம் வாழ்வில் இருக்கும் போது வெற்றி என்ற ஒன்று நிச்சயம் கிடைக்கும் 🤩. எனவே, இலக்கை நோக்கி ஓடும் பயணத்தில் வரும் தடைக்கல்லை உன் கண் முன்னே நிறுத்தாமல் சோர்வின்றி ஓடி உன் இலக்கை அடைந்து விடு.

Comments