மறதி/வரம்/தமிழ் கவிதை

 கடந்த காலம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு வராது என்பது ஒரு வரமே.

வாழ்க்கையில் மூன்று காலங்கள் இருந்தாலும் நாம் பெரும்பாலும் கவலைப்படக் கூடிய ஒரு காலம் என்பது கடந்த காலமே. கடந்த கால நிகழ்வுகள் பலரது வாழ்க்கையில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும். பலர் அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பர்.பெரும்பாலும் வயதானவர்கள் விரும்புவது மறதி இல்லாத ஒரு வாழ்க்கையை. ஆனால் பெரும்பாலானோர் மறதியை விரும்புகின்றனர். காரணம் அவர்கள் கடந்த காலம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைக்கின்றனர். கடந்த கால கசப்பான நிகழ்வுகளில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு மறதிி என்றுமே ஒரு வாரமாகவே உள்ளது.

Comments

Popular posts from this blog

இலக்கு / motivational quotes