Satisfaction / tamil kavitai
நாம் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். ஒரு செயலின் தொடக்கம் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில் அதின் முடிவு திருப்திகரமாக இருக்கும். ஒரு செயலை வெறுப்போடு செய்யத் தொடங்கினால் அதன் முடிவு சரியாக இருக்காது. உதாரணமாக, படிக்கும் போது வெறுப்போடு படித்தால் படிப்பது மனதில் பதியாது. அதேசமயம் படிக்கும் போது உற்சாகமாக படித்தால் படித்த அனைத்து விஷயங்களும் மனதில் பதியும். உங்கள் தொடக்கம் மகிழ்வாக இருக்கும் பட்சத்தில் அதின் முடிவு திருப்திகரமாக இருக்கும் 💯.
Comments
Post a Comment