Life quotes/ Queen Quotes
நிலவின் மறுபக்கம் மறைக்கப்பட்ட இருள் இருக்கும். ஆனால் அது யாருக்கும் தெரிவதில்லை. அதுபோல தான் நம்முடைய வாழ்வும். உன் உயர்வை மட்டும் பார்க்கும் இந்த உலகத்திற்கு தெரிவதில்லை நீ அதற்காக எடுத்த முயற்சிகளும் உன்னுடைய உழைப்பும். உலகம் ஆயிரம் கூறினாலும் உன் செயலில் நீ உறுதியாய் இரு ஒருநாள் வெற்றி நிச்சயம் உண்டு.
Comments
Post a Comment