கவனிக்கும் பழக்கம் உன்னிடம் இருக்கிறதா??
வாழ்க்கையில் வாய்ப்புகள் கொடுக்கப்படாத போதும் கவனிக்கும் செயலை மட்டும் நிறுத்திவிடாதீர்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு போன்றது. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடினம் மட்டுமே தோன்றும். அந்த கடினத்திலும் நம்மை கீழே தள்ளி விட ஒரு கூட்டம் காத்திருக்கும். பிறர் கரம்
நாடாமல் இருக்க பிறர் செய்யும் வேலைகளை நன்றாக கவனிக்க வேண்டும். நம்மை உயர விடாமல் தடுக்க பிறர் நம்மை தனியாக விடும் போது, நமக்கு கற்று தர வேண்டிய விசயங்களை அவர்கள் கற்று தராமல் இருக்கும் போதும் நாம் என்றோ ஒரு நாள் கவனித்த விஷயங்கள் மட்டுமே நமக்கு கை கொடுக்கும்.. கவனிக்கும் பழக்கம் உன்னிடம் இருந்தால் நீயும் சாதனையாளனே....
Love it 😊
ReplyDelete